பேஸ்புக் சகோதரிகளுக்கு எச்சரிக்கை!

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பாவனையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிகபட்ச ஆபத்து உருவாகியுள்ளது. எனவே சகோதரிகளே பேஸ்புக்கில் உங்கள் புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.



அன்பின், சினிமா தாரகைகளின் புகைப்பங்களையும் து சொந்தப் புகைப்பங்களையும் பாவிக்கும் கோதரிகளுக்கு,
ந்து விரிந்தஇணையத்தத்தில் உங்களை பிரதி நிதித்துவப்படுத்துவதே உங்கள் புகைப்பங்கள் தான்
அது ஒரு புறம் இருக்கஒரு சிலகேள்விகளை கேட்க நினைக்கின்றேன்.!!
முதல் பார்வையிலேயே உங்களைப்பற்றி எந்தகையான சிந்தனையை அடுத்தர் தில் ஏற்படுத்தவிரும்புகின்றீர்கள்????
நீங்கள் வியர்வை சிந்தி தூய்மையாய் உழைக்காமல் ம் உடலை வைத்து ம்பாதிக்கும் ஒரு வெட்கம் கெட்டகூட்டத்தின் சிகை என்பதை வெளிப்படுத்திக்கொள்ளவிரும்புகின்றீர்களா??
உங்களுக்கு என்னபெருமை அவர்களின் புகைப்பங்களை பாவிப்பன் மூலம் ருகின்றது???
உங்களையும் அந்தவெட்கம் கெட்டகூட்டத்தின் ஒருவராகபிறர் எண்ணிக்கொள்ள அனுமதிப்பீர்களா??
சொந்தப் புகைப்பங்களை பாவிக்கும் நீங்கள், உங்களை நீங்களும் விளம்பப்படுத்திக்கொள்ளமுனைகின்றீர்களா??
நீங்கள் அடுத்தவரால் விரும்பப் வேண்டும் என்று விரும்புகின்றீர்களா??
உங்களைப்பற்றி மிகையாகஎடை போட்டாலும் றில்லை குறைவாகஎடை போடக்கூடாது என்று நினைக்கின்றீர்களா??
உங்கள் குறைகளை சொல்லா விட்டாலும் வாயில்லை பிறரால் புகப்ப வேண்டும் என்று எண்ணுகின்றீர்களா??
அப்படியும் இல்லை என்றால் இனையத்தின் மூலமாக ஆபாசமானங்களுக்கு உங்கள் புகைப்பங்களை அனுப்பநீங்களே ழி செய்கின்றீர்களா?
எது எப்படியோ.. face book மூலம் உங்கள் புகைப்பங்கள் வேறு ங்களில் உலா வாய்ப்புக்கள் அதிகம் என்பது உண்மையே..
இதோ சிலழிமுறைகளைச்சொல்கிறேன் முடியுமானால் சிந்தித்துப்பாருங்கள்..

1) உங்கள் புகைப்பங்களை யாருக்கெல்லாம் காட்டநினைக்கின்றீர்களோ னியாகக் காட்டிக்கொள்ளுங்கள்.. பொது இடங்களில் பாவித்து பெண்மையின் மென்மையை காயப்படுத்தாதீர்கள்
2)பெண் என்பள் காட்சிப்பொருளல்லஎன்பதை உணர்ந்து கொள்ளமுயற்சி செய்யுங்கள்..
நீங்கள் காட்சிப்படுத்தும் புகைப்பங்கள் உங்கள் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கலாம் எனவே சிந்தித்து முடிவெடுங்கள்..
3) நீங்கள் இஸ்லாம் கூறும் கையில் உடையமைப்பைக் கொண்டிருந்தாலும் அதுவும் தவிர்க்கப்பவேண்டியவிடம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
வீனதொழில் நுட்பத்தின் மூலம் எந்தவு ன்மை விளைகின்றதோ அந்தவு தீமையும் னிதமூகத்திற்கு விளைந்து கொண்டு தான் இருக்கின்றது..
உங்கள் புகைப்பங்கள் மூலம் நீங்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்பலாம்
4)உங்களுக்கு உங்கள் அழகைக்காட்டவே வேண்டும் என்றிருந்தால் இருக்கவே இருக்கிரது ழிகள் அதில் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்களேன்..

1 உங்கள் ந்தையிடம் தாயிடம் காட்டலாம்.
2
கோதகோதரிகளிடம் காட்டலாம்
3
உங்கள் ற்பை ர் மூலம் லால் ஆக்கிக் கொண்டஉங்கள் ரிடம் காட்டலாம்
உங்களுக்கே உங்களுக்கென்று ஒரு உறவு (ணவன்)இருக்கயாருக்கோவெல்லாம் உங்கள் உடலை, உங்கள் அழகைக்காட்டி ஏன் வீணாக்குகின்றீர்கள்.
ணவனுக்காகஅழங்கரித்து அவரை கிழ்விப்பற்கே ன்மைகள் கிடைக்கும் என்றிருக்கபாவத்தின் பால் ஏன் விரைகின்றீர்கள்??.

நீங்கள் னித்துவமாகஇருக்கவேண்டும் என்று விரும்பினால் உங்கள் புகைப்பங்களையும், சினிமா டிகைகளின் ங்களையும் விர்த்து இன்னும் எத்தனையோ கையான ங்கள் உள்ளஅவற்றில் ஒன்றைப் பாவித்துக்கொள்ளுங்கள்.
இல்லையெனில் உங்கள் பெயரை புகைப்பமாகப் பாவியுங்கள்.
வு செய்து முஸ்லீம் பெயர்களுடன் + இறை நிராகரிப்பாளர்களின் புகைப்படங்களை இணைத்து இஸ்லாத்தின் புனிதத்துவத்திற்கு ங்கம் விளைவிக்காதீர்கள்.
இஸ்லாமியஆடைகளைப் ன்படுத்திக்கொண்டு (face book) துஷ்பிரயோகம் செய்யாதீர்கள்.
நீங்கள் பாவிக்கும் புகைப்பத்திற்கு விசுவாசமாகந்து கொள்ளுங்கள். உதாரமாகஹிஜாப் அணிந்தபெண்ணை நீங்கள் profile picture ஆகப் பாவிக்கின்றீர்கள்.. ஆனால் நீங்கள் பாவிக்கும் செய்திகளோ சினிமாவும் மார்க்கத்திற்கு முறனானவிடங்களும் தான். இது எந்த கையில் ஒன்றுக்கொன்று ஒன்றிப்போகும்??
உங்களால் இஸ்லாத்திற்கு எந்தக் கெடுதலும் ஏற்பக்கூடாதல்லவா அதற்காத்தான் இந்தஆலோசனைகள்..
உங்களால் தான் மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை க்கவேண்டாம்”…
இந்தஆலோசனைகள் யாரது தையும் புண்படுத்துவற்காகஎழுதப்பவில்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்
இது ஆண்களுக்கும் பொருந்தும்.
http://www.readisla.net/

 

Comments

Popular posts from this blog

கணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா?

இஸ்லாமும் பாடல்களும்

சாப்பாட்டின் ஒழுங்கு முறைகள்