Posts

பேஸ்புக் சகோதரிகளுக்கு எச்சரிக்கை!

Image
பேஸ்புக் பாவனையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பாவனையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிகபட்ச ஆபத்து உருவாகியுள்ளது. எனவே சகோதரிகளே பேஸ்புக்கில் உங்கள் புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அன்பின் , சினிமா தார ‌ கைக ‌ ளின் புகைப்ப ‌ ட ‌ ங்க ‌ ளையும் த ‌ ம ‌ து சொந்த ‌ ப் புகைப்ப ‌ ட ‌ ங்க ‌ ளையும் பாவிக்கும் ச ‌ கோத ‌ ரிக ‌ ளுக்கு , ப ‌ ர ‌ ந்து விரிந்த ‌ இணைய ‌ த்த ‌ ள ‌ த்தில் உங்க ‌ ளை பிர ‌ தி நிதித்துவ ‌ ப்ப ‌ டுத்துவ ‌ தே உங்க ‌ ள் புகைப்ப ‌ ட ‌ ங்க ‌ ள் தான் … அது ஒரு புற ‌ ம் இருக்க ‌ ஒரு சில ‌ கேள்விக ‌ ளை கேட்க ‌ நினைக்கின்றேன் .!! … முத ‌ ல் பார்வையிலேயே உங்க ‌ ளைப்ப ‌ ற்றி எந்த ‌ வ ‌ கையான ‌ சிந்த ‌ னையை அடுத்த ‌ வ ‌ ர் ம ‌ ன ‌ தில் ஏற்ப ‌ டுத்த ‌ விரும்புகின்றீர்க ‌ ள் ???? நீங்க ‌ ள் விய ‌ ர்வை சிந்தி தூய்மையாய் உழைக்காம ‌ ல் த ‌ ம் உட ‌ லை வைத்து ச ‌ ம்பாதிக்கும் ஒரு வெட்க ‌ ம் கெட்ட ‌ க...